உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
அவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை
காணலை நிஜமென நம்பி காதல் செய்யும் பெண்ணவளை தன் உண்மையான காதலால் கட்டி இழுக்கிறான் முரட்டு ஆடவன். அவனது வன்மையான காதலில் சிக்கி ரோஜாவாய் மலரும் பெண்ணவளின் பலத்தை வெளிக்கொணர்ந்து, முள்ளாய் இருந்த அவள் வாழ்வில் மலர்களை பூக்க செய்த காதல் கதை தான் முள்ளில் பூத்த ரோஜா.
பாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய
❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பாக இருக்கும் முரட்டு நாயகனுக்கும்.... ஜாலியாக இருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல்.....கதை.....💘💘💘 💓💓💓 படிச்சு பார்த்திட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க...�...