FathiRiya96's Reading List
7 stories
தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு) by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 156,796
  • WpVote
    Votes 5,095
  • WpPart
    Parts 53
உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...
நெயிர்ச்சியின் முழுவல் நீ by SabareeKannan
SabareeKannan
  • WpView
    Reads 38,476
  • WpVote
    Votes 2,154
  • WpPart
    Parts 28
ஜெகனின் காதல் கதை
ஆழியிலே முக்குளிக்கும் நிலவே🌊 by nithyamariappan
nithyamariappan
  • WpView
    Reads 25,779
  • WpVote
    Votes 54
  • WpPart
    Parts 2
பொறுப்பான மகளாக, கனிவான தோழியாக வலம் வரும் அழுத்தமான பெண் நந்தினி திருமண பேச்சுவார்த்தையில் நடந்த நிகழ்வுகளால் தன்னால் ஒரு அன்பான மனைவியாக இருக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறாள். அதே நேரம் கார்த்திக் நந்தினியின் வருங்கால கணவனாக பேசி முடிக்கப்பட்டவன் அவளுடைய புகைப்படத்தை கண்ட அக்கணமே காதலில் விழுந்தவன் மனைவியிடமும் அதையே எதிர்பார்த்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான். வைராக்கியமான நந்தினியை கார்த்திக்கின் காதல் அன்பான காதல் மனைவியாக மாற்றுமா??
💞♥️அன்பே பேரன்பே  ♥️💞 by jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    Reads 46,842
  • WpVote
    Votes 164
  • WpPart
    Parts 1
கதை எப்படி இருக்குனு நீங்கதான் படிச்சிட்டு சொல்லணும்
நீயே என் ஜீவனடி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,556
  • WpVote
    Votes 1,431
  • WpPart
    Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
வெண்ணிலாவின் காதல் by Madhini_
Madhini_
  • WpView
    Reads 149,872
  • WpVote
    Votes 4,786
  • WpPart
    Parts 56
எதிா்பாா்க்காமல் சந்தித்த ஒருவனை தன்னவனாக்க துடிக்கும் இதயம்.... இது என்னோட முதல் கதை படித்து தவறுகளை சொல்லுங்கள் நண்பா்களே.....
விக்ரமின் வேதா 💖 by vijidhivi
vijidhivi
  • WpView
    Reads 178,286
  • WpVote
    Votes 6,366
  • WpPart
    Parts 28
இரும்பை போல் ஒருவன்... அந்த இரும்பையே திக்குமுக்காட செய்யும் ஒருத்தி 💖