Tamil Stories
6 stories
நீயே என் ஜீவனடி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,554
  • WpVote
    Votes 1,431
  • WpPart
    Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
நினைத்தாலே இனிக்கும்❤️❤️❤️ by anushri96
anushri96
  • WpView
    Reads 3,551
  • WpVote
    Votes 48
  • WpPart
    Parts 3
எல்லாரும் தன்னோட வாழ்க்கையில காதலுன்ற விஷயத்தை கடந்து வந்துட்டுதான் இருப்பிங்க....ஆனா அந்த காதலுன்ற வார்த்தைக்கு உன்மையான அர்த்தம் என்னன்னு தெரியாம நிறைய பேர் இருக்குறாங்க.... அப்புடிதாங்க நம்ம கதையில வருற ஹீரோவும் இருக்குறாரு....... காதல்னா சும்மா பொண்ணுங்கக்கூட பேசி சிரிச்சிட்டு ஜாலிக்காக பழகுறதுன்னு நினைச்சிட்டு இருக்குறாரு நம்ம ஹீரோ.... நம்ம ஹீரோயின் காதலுன்ற பேரக் கேட்டாலே பத்தடி தூரம் தள்ளி ஓடுறவங்க.....நம்ம ஹீரோயின் இப்புடி காதலப்பாத்து பயப்படுறதுக்கு காரணமே நம்ம ஹீரோதான்.... இப்புடி ரெண்டு வித்யாசமான கேரெக்டரோட இருக்குறவங்களுக்கு கல்யாணம் எதிர்பாரா விதமா நடந்துருது....அடுத்து என்ன ஆகும்..... ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் புரிஞ்சுப்பாங்களா..... வாங்க கதையில பாப்போம்....
உனக்காக நான்  (முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 183,488
  • WpVote
    Votes 4,034
  • WpPart
    Parts 18
சிறு வயதில் இருந்தோ சந்தோசமாய் இருந்தவள் விதி செய்த சதியால் அந்த குடும்பத்தை இழந்து தன் படிப்புக்காக வீட்டு வேலையை செய்த இடத்திற்கே மருமகள் ஆகி அந்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணின் கதை.......
உயிரே பிரியாதே ( முடிவுற்றது) by abarnasman
abarnasman
  • WpView
    Reads 412,304
  • WpVote
    Votes 12,862
  • WpPart
    Parts 56
Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..
நீ பார்த்த நொடிகள்✔ ️ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 318,222
  • WpVote
    Votes 19
  • WpPart
    Parts 4
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!
காதல் தர வந்தாயோ  by JenilaNila
JenilaNila
  • WpView
    Reads 46,316
  • WpVote
    Votes 1,130
  • WpPart
    Parts 37
கியூட்டா ஸ்மூத்தா மூவ் ஆகிற மாதிரி ஒரு லவ் ஸ்டோரி