Favourites
52 stories
என் சுவாசத்தின் மறுஜென்மம்  by puveegan
puveegan
  • WpView
    Reads 51,621
  • WpVote
    Votes 1,611
  • WpPart
    Parts 27
இறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாலும் அந்த காதலை ஏற்பாளா????? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed) by Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Reads 56,659
  • WpVote
    Votes 3,058
  • WpPart
    Parts 32
பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
உள்ளத்தை கொள்ளை கொண்டவன் பாகம் 2 by jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    Reads 331
  • WpVote
    Votes 14
  • WpPart
    Parts 1
வெற்றிகரமாக பாகம் 1முடித்து பாகம் 2ஆரம்பித்துவிட்டேன்
கண்களில் உறைந்த கனவே by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 52,885
  • WpVote
    Votes 2,272
  • WpPart
    Parts 32
கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....
என் பார்வை உனக்கும் ரகசியமா ? by sankaridayalan
sankaridayalan
  • WpView
    Reads 5,566
  • WpVote
    Votes 126
  • WpPart
    Parts 9
என்னுடைய மூன்றாவது கிறுக்கல்.... படித்துப் பார்த்து நிறை குறை இருப்பின் தங்களுடைய பொன்னான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்திடுங்கள்... நன்றி நண்பர்களே....
இனி எல்லாம் வசந்தமே  by SandhiyaSundaram
SandhiyaSundaram
  • WpView
    Reads 3,996
  • WpVote
    Votes 154
  • WpPart
    Parts 17
காதல் பார்த்த உடனே வரலாம் இல்லை பேசி பழகி வரலாம் இல்லை பார்க்காமல் கூட வரலாம். காதல் சுகமான சந்தோஷமாக இருக்கலாம். இல்லை நரக வலியாக கூட இருக்கலாம். சிலருக்கு தோல்வியிலும் சிலருக்கு வெற்றியிலும் முடியலாம். ஆனால் காதல் நிச்சயம் ஒருவரின் வசந்த காலமாக தான் இருக்கும்....
தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே by Megalaappadurai
Megalaappadurai
  • WpView
    Reads 317
  • WpVote
    Votes 20
  • WpPart
    Parts 4
இறந்த ஒரு ஆன்மா எல்லோருக்கும் தீங்கிழைக்காது. ஆவி பேய் இவற்றையெல்லாம் பார்த்து ஏன் பயப்படனும். அப்படி ஒரு ஆன்மா நம் நண்பானாயிருந்தால் ...? இதுவே இக்கதை படித்துப் பாருங்கள்.
இமை by sweetgirl2110
sweetgirl2110
  • WpView
    Reads 20,275
  • WpVote
    Votes 898
  • WpPart
    Parts 42
❤️
  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) by Maayaadhi
Maayaadhi
  • WpView
    Reads 94,108
  • WpVote
    Votes 3,102
  • WpPart
    Parts 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
நெயிர்ச்சியின் முழுவல் நீ by SabareeKannan
SabareeKannan
  • WpView
    Reads 38,884
  • WpVote
    Votes 2,155
  • WpPart
    Parts 28
ஜெகனின் காதல் கதை