Ashice19205
- Reads 3,542
- Votes 301
- Parts 23
லன்டன் மாநகரில் கொடூரமான கொலை ஒன்று நடக்கிறது. எந்த அளவிற்கு என்றால், கொலை செய்யப்பட்டவரின் இமைகள் இரண்டையும் அறுத்து எறிந்து, அவர் கண்கள் இரண்டையும் பிடிங்கி கொலை செய்திருக்கிறார்கள்.
அதே நேரம் அதே இடத்தில் இன்னுமொரு கொலை. அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து இரண்டு கொலைகள் நடக்கிறது. அதுவும் இதே போல் நடக்கும் கொலை தான். இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது கொலையாளியை கண்டு பிடிக்க.
கொலையாளியை நம் நாயகனான 'சூரஜ்' கண்டு பிடித்தானா?? எதற்காக இந்த கொலைகள்?? என்பதை தான் "இமைக்கா நொடிகள்" என்ற கைதையில் பார்க்கபோகிறோம்..