shafaabdurrahman's Reading List
87 stories
கண்ணம்மாவின் காதல��ன்( Completed) by Ananaya2011
Ananaya2011
  • WpView
    Reads 16,218
  • WpVote
    Votes 970
  • WpPart
    Parts 34
நம் கதையின் நாயகன் அகிலன்...கண்ணியமான காவல்துறை அதிகாரி,கல்லூரி‌ காலத்தில் முகம் தெரியாத பெண்ணோடு ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிய.வீட்டில்‌ பார்த்து மணமுடித்த பெண் இனியா.முதலில் வெறுப்பில் துவங்கிய உறவு,நாளடைவில் புரிதல் தொடங்கிய போது,அகிலன் செய்த பிழையால் இருவரும் பிரிந்து போக.ஆறு வருடங்கள் கழித்து அவளை சந்திக்கும் பொழுது,அவளோடு இரட்டை குழந்தைகளான நலன், நிலானி இருவரையும் பார்க்க.... அதன் பிறகு நடந்தது என்பது தான் கண்ணம்மாவின் காதலன்.
முள்ளும் மலரும் (முடிவுற்றது) by SaranyaS067
SaranyaS067
  • WpView
    Reads 177,663
  • WpVote
    Votes 4,929
  • WpPart
    Parts 21
Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....
நாயகனை பிரியாள் 💞(முடிவுற்றது ) by incomplete_writer
incomplete_writer
  • WpView
    Reads 86,194
  • WpVote
    Votes 4,805
  • WpPart
    Parts 35
தீராக்காதல் தீவிரக்காதல்..... உயிர்பிரியும் வேளையிலும் உடனிருக்கும் காதல்.... காதலின் எல்லை கரைகடந்தால் காதல் நெஞ்சம் என்னாகுமோ... காதலித்து கரம் பிடித்து அந்த காதல் தனக்கானது இல்லை என அறிந்தும் அவள் கொண்ட காதல் சிறிதும் குறையாமல் அவன் முழுக்காதல் அடைய போராடி நாயகன் மனதில் இடம் பிடிக்கும் மாயவள்... அன்பு நெஞ்சத்தில் ஆசையாய் துயில் கொண்டு அன்போடு உறவாடி ஆயுள்வரை பயணித்து அவன் மடியிலே மடிய நினைத்து அவன் காதல் கூட்டுக்குள் கட்டுண்டு கிடப்பது சொர்கமே..
💕உயிருள்ளவரை என் உயிர் துடிப்பு நீயடி 💕(முடிவுற்றது ) by incomplete_writer
incomplete_writer
  • WpView
    Reads 162,763
  • WpVote
    Votes 247
  • WpPart
    Parts 1
என் மனம் பிரசவிக்கும் எண்ணமும் எழுத்தும் ஒரு காதல் பித்தாய் மாற்றி ஜனனம் எடுத்து ஜதி சேர்ந்து இமைகளுக்குள் தொலைந்த விதையை இதயத்தில் புதைத்து அதன் விருட்சமான காதல் கதை ஒன்று பிறக்கிறது எழுத்தின் வடிவத்தில்... ..
தீப்தி(Completed) by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 9,995
  • WpVote
    Votes 425
  • WpPart
    Parts 19
கதாநாயகியின் பெயரே கதையின் தலைப்பாக வைத்திருக்கிறேன். ஆம் தீப்தியின் வாழ்க்கை எவ்வாறு அமையும்?. அவள் திருமண வைபவத்தை காண ஆவலாக இருக்கிறதா. அப்போ கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். தீப்தியை பற்றி சொல்லனும்னா அவளுக்கு பிடிக்காத விஷயமாக இருந்தால் தூக்கி எறியக்கூட தயங்கமாட்ட அது நட்பாக இருப்பினும் சரி. இப்படி பட்டவள் யாரை மணமகனாக தேர்ந்தெடுக்க போகிறாள்? வாங்க பார்ப்போம்.
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 143,303
  • WpVote
    Votes 6,421
  • WpPart
    Parts 64
Love story
இதய சங்கிலி (முடிவுற்றது ) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 127,130
  • WpVote
    Votes 5,214
  • WpPart
    Parts 53
Love story
இமை மூடும் தருணங்கள் ✔ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 132,287
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 1
©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 346,250
  • WpVote
    Votes 9,722
  • WpPart
    Parts 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!