mohamedmythin's Reading List
159 stories
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  by thabisher
thabisher
  • WpView
    Reads 66,980
  • WpVote
    Votes 1,899
  • WpPart
    Parts 30
புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு by thabisher
thabisher
  • WpView
    Reads 26,718
  • WpVote
    Votes 871
  • WpPart
    Parts 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
உயிரே என்னுயிரே by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 10,294
  • WpVote
    Votes 489
  • WpPart
    Parts 25
தன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....
தித்திக்குதே.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 12,270
  • WpVote
    Votes 746
  • WpPart
    Parts 25
காதலுடன் அவள் பற்றிக் கொள்ளும் கரம் அவனது..
🔥தகிக்கும் என் நெஞ்சின் தித்திக்கும் பனி நீ 💖🌿 by priyavasuthevan
priyavasuthevan
  • WpView
    Reads 978
  • WpVote
    Votes 10
  • WpPart
    Parts 10
என் கண்ணீரில் சிறையடைந்து எனக்குள் தஞ்சமடைந்த உன்னை வன்மையாய் காதல் செய்கிறேன்
💖💖பூவெல்லாம்💖💖உன்💖💖வாசம்💖💖 by aarashri5678
aarashri5678
  • WpView
    Reads 681
  • WpVote
    Votes 17
  • WpPart
    Parts 3
ஹாய்ய்.....ப்ரெண்ட்ஸ் . என் பெயர் ஆரா ‌ஸ்ரீனி . எனக்கு கதைகள்ன்டா... ரொம்ப புடிக்கும் . நிறைய கறபனைகள் வரும். அத வைத்து எழுத வரும் . இது என் முதலாவது கதை. ஏதாவது தவறுகள் இருந்தா சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். நா திருத்திக் கொள்வேன் ப்ரெண்ட்ஸ் . காதல் ,நகைச்சுவை ,உறவு ,குடும்பம் ,பாசம், நட்பு ,எக்ஷன் இந்த மாதிரி பலதை வைத்து எழுதப்பட்ட ஒரு சுவாரஸ்யமான கதை தான் . பூவெல்லாம் உன் வாசம். நா சொல்றத விட வாசித்துபார்த்தால் இன்னும்நல்லா இருக்கும்னு நினைகுரேன். ட்ரெய் இட் ப்ரெண்ட்ஸ் பீளீஸ்... சப்போர்ட் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ் . நாயகியின் துடுக்கு தனத்தால் காரணமே இல்லாமல் வெருக்கும் நாயகனும் துடுக்கு தனமான கோவம் என்றால் என்ன என்று கேட்கும் நாயகியும் . இருவரும் தனக்கு பிடிக்காத திருமணம் எனும் பந்தத்தில் இணைந்திருந்தால்.... இருவரின் வாழ்க்கையிலிழும் ஒளி வீசுமா
நிலவுக் காதலன் ✓ by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 120,952
  • WpVote
    Votes 6,688
  • WpPart
    Parts 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.