இது ஒரு கற்பனை கதை... காதலுடன் கலந்த சஸ்பென்ஸ் கதை ...ரொம்ப திகில் லா இல்லை... ஸோ பயப்படாம படியுங்கள்.😀😀😀இதில் ஆதி போலிஸ் இன்ஸ்பெக்டர் ...மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்.
இது என்னோட முதல் முயற்சி...😊
இரு இதயங்களை அன்பினால் கட்டிப்போடும் ஒரு சந்திப் பு...😍
கல்யாணம் காதல் மோதல்...அன்பு😘 அரவணைப்புன்னு நனையும் இரு இதயங்களுடைய கதை...😍😍😃😉