உறவாய் வருவாய்...! (முடிந்தது)
NiranjanaNepol
- Reads 110,409
- Votes 4,928
- Parts 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்கு எதிராய் காய்களை நகர்த்துவாரா?