இது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்பிட்டு திட்டுங்கள்.??? இவற்றில் இருக்கும் அணைத்தும் கற்பனையே.?
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்..
உண்மையிலே தொலைத்து விட்டாளா..
ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்..
அவள் அப்படியில்லை என உணர்வானா..