elakkiyase's Reading List
119 stories
கரையும் காதலன்... Completed by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 153,231
  • WpVote
    Votes 587
  • WpPart
    Parts 3
" ப்ளீஸ் நான் உன்னை ...பார்க்கணும் ...." என்றாள்.அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் விழிகளை சுழட்ட, "ஹ்ம்ம்.. சரி! கண்ணாடி முன்னே வந்து நில்லு" என்றது மென்மையான குரல். காற்றில் கரைந்து போன தன்னவனை தேடும் ஒரு உயிர்... இந்த கதை கதை திருட்டு காரணமாக நீக்கப்பட்டுள்ளது
காவல் வீரா (ஆதிலோக விதிமீறல்) by spellWritezz12
spellWritezz12
  • WpView
    Reads 1,733
  • WpVote
    Votes 113
  • WpPart
    Parts 59
காவல் வீரா.
களம் காண்பேனோ காதலில் ? by Hasmath_943
Hasmath_943
  • WpView
    Reads 355
  • WpVote
    Votes 76
  • WpPart
    Parts 11
இந்த படைப்பை பார்க்க உள்ளே வந்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் முதல் கணம் ஒரு பெரிய நன்றி..... நம்ம தொடங்க போற இந்த தொடர்கதை " களம் காண்பேனோ காதலில் ? "... தேடல் நிறைந்த ஒரு ஃபேன்டசி லவ் ஸ்டோரியா வைச்சுக்கலாம்... கதை என்னன்னா நம்ம கூடவே நம்ம உலகத்துல சும்மானு சுத்திட்டு இருக்குற நம்ம ஹீரோவை திடீர்னாப்ல வந்து ஏதாே மணல்ல கிடந்த சங்கை தூக்கி கடல்ல போட்ட கணக்கா உலகத்தை விட்டே தூக்கிட்டு மர்மமா எங்கயோ போய் போட்டுடுறாய்ங்க... இந்த வேண்டாத வேல ஏன் எதுக்கு னு தான் இப்போ நம்ம கதை தொடங்க போகுது.... நட்பு... காதல்... பிரிவு... ஏக்கம்... மர்மம் என ஒட்டு மொத்த உணர்வுகளின் கலவையாக இக் கதை அமையும்.... கதை முழுக்க முழுக்க கற்பனையே அன்றி யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல மற்றும் இது ஒரு லாஜிக் இல்லா வெறும் மேஜிக் கதையே என்பதையும் தெரிவித்துக் கொண்டு கதைக்கு போகலாம்....
கதை பற்றிய அறிவிப்பு📣 by SHEHAZAKI
SHEHAZAKI
  • WpView
    Reads 216
  • WpVote
    Votes 9
  • WpPart
    Parts 3
new story
தோழனே துணையானவன் (completed)  by sengodi
sengodi
  • WpView
    Reads 62,054
  • WpVote
    Votes 2,730
  • WpPart
    Parts 51
அவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!
❤சர்வமும் அழிந்ததடி சகியே❤ by jothiramar
jothiramar
  • WpView
    Reads 645
  • WpVote
    Votes 21
  • WpPart
    Parts 1
தகிக்கும் தீப்பிழம்பபாய் அவன்🔥🔥🔥 தனிக்கும் பனித்துளியாய் அவள் 💦💦💦 திடிரென இணைந்த இருவரின் வாழ்க்கை பயணத்தில் தீயாய் இருப்பவன் பனிதுளியாக இருப்பவளை எரித்து விடுவானா? இல்லை அவனுக்குள் இருக்கும் எரிமலையை பனித்துளியாக மாற்றுவாளா? பார்க்கலாம் ❤❤❤
என் பாதையில் உன் கால் தடம்  by safrisha
safrisha
  • WpView
    Reads 8,460
  • WpVote
    Votes 255
  • WpPart
    Parts 28
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல். இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது. அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.
வெயில் தின்ற மழை by Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Reads 7,455
  • WpVote
    Votes 394
  • WpPart
    Parts 13
அன்பெனும் கொடூரச் சிறையில் நாயகியை அடக்கி ஆள முற்படும் அழகான காதலன்.. அதிலிருந்து மீண்டும் வரப் போகிறாளா நம் நாயகி..? அல்லது இறந்து மடியும் வரை அங்கேயே கிடக்கப் போகிறாளா? வாருங்கள் கதையில் காண்போம்.
காதல் ரிதம்( Completed) by bindusara
bindusara
  • WpView
    Reads 57,738
  • WpVote
    Votes 1,321
  • WpPart
    Parts 32
அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰