Rem
157 stories
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 117,972
  • WpVote
    Votes 4,769
  • WpPart
    Parts 48
Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண்கிறான் அவளை பார்த்ததும் கைதி என்று கூட நினைக்காது தன்னை இழந்து விட அவளிடம் பேசி அவள் பக்கமிருந்த உண்மையை சட்டத்தின் முன் நிறுத்துகின்றான்..... அவளின் கடந்த காலம் என்ன? எதற்காக ஜயிலில் அவளது வாழ்க்கை கழிந்தது? அவள் யார்? செய்யாத குற்றமாக இருந்தாலும் ஜயிலுக்கு போய் விட்டு வந்ததால் சமுதாயம் அவளை ஏற்றுக்கொண்டதா? தமிழ்லும் அவளும் கை கோர்த்தனரா? அதற்காக எதிர் கொண்ட பிரச்சினை என்ன? இவை அனைத்தையும் உள்ளே போயி தான் பாருங்களேன் (ரொமேன்ஸ் எதிர் பார்க்க வேண்டாம்
என் சுவாசமே... by nishanthi23
nishanthi23
  • WpView
    Reads 205
  • WpVote
    Votes 10
  • WpPart
    Parts 1
துயரம்
சில்லெனெ தீண்டும் மாயவிழி by ashikmo
ashikmo
  • WpView
    Reads 210,275
  • WpVote
    Votes 8,318
  • WpPart
    Parts 42
General Fiction Rank 1 -- April 30-- May 1 2018 May 06 2018 --May 11 May 13 மறுவாழ்வுக்காக தயாராகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.. கொஞ்சம் ஜாலியா.. கொஞ்சம் எமோசனலா பார்க்கலாம் வாங்க ப்ரெண்ட்ஸ்....
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
hashasri
  • WpView
    Reads 379,453
  • WpVote
    Votes 760
  • WpPart
    Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
என்னோடு நீ இருந்தால்!! by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 39,410
  • WpVote
    Votes 1,703
  • WpPart
    Parts 16
அழகான தோற்றம் இல்லாத சந்தோஷுக்கு அழகே உருவான அபர்னாவின் அறிமுகம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.அவள் நட்பை பாதுகாத்துக் கொள்ளுவானா இல்லை தன்னை அறியாமல் காதலில் விழுவானா?
காதலில் விழுந்தேன் by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 51,522
  • WpVote
    Votes 2,210
  • WpPart
    Parts 16
தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???
மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!! by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 151,260
  • WpVote
    Votes 4,744
  • WpPart
    Parts 48
கால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா?
அகல்யா by KaviaManickam
KaviaManickam
  • WpView
    Reads 341,590
  • WpVote
    Votes 9,904
  • WpPart
    Parts 66
அகல்யா ஓடும் நதி... அமைதியின் சொருபம்... அவள் வாழ்க்கை ஒரு பார்வை
யாருக்கு யாரோ??? by KaviaManickam
KaviaManickam
  • WpView
    Reads 4,123
  • WpVote
    Votes 124
  • WpPart
    Parts 2
யாருக்கு யார் என்பது அந்த இறைவனின் முடிவு.... அதை யாரால் மாற்ற முடியும்?? எல்லோருக்கும் விரும்பிய வாழ்க்கை அமைவது இல்லை... அமைந்த வாழ்க்கையை விரும்பும் பலரும் இங்கு மகிழ்ச்சியாகதான் வாழ்கின்றனர்... காதலித்து மணந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று யார் சொன்னது??? பெற்றோர் பார்த்து மணமுடித்து வைத்த கணவனை காதலித்து பார் வாழ்க்கை வண்ணமயமாக தெரியும்.... காதலித்து திருமணம் செய்தவர் பிரிந்ததும் உண்டு... பெற்றோர்களால் சேர்ந்த ஜோடி காதல் தம்பதிகளாக வாழ்ந்ததும் உண்டு.... இந்த கதை பெற்றோர்களால் சேர்ந்த தம்பதிகளை பற்றியது.... யாருக்கு யாரோ?? பொருத்திருந்து பாருங்கள்....
உயிரில் இணைந்தவனே.... by nihaamir
nihaamir
  • WpView
    Reads 26,088
  • WpVote
    Votes 1,056
  • WpPart
    Parts 27
மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா என்பதை பார்ப்பது தான் இந்த பயணம்... என்னதான் இவள் காதலை தேடி நாம் பயணத்தை தொடங்கினாலும் இவளின் சேட்டைகளினால் பயணம் என்னவோ கரடுமுரடாகத்தான் இருக்க போகிறது, சீட்பெல்ட்டை டைட்டா பிடித்துக்கொள்ளுங்கள் இங்க என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்....