Jezahfathi's Reading List
29 stories
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 201,680
  • WpVote
    Votes 7,177
  • WpPart
    Parts 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 186,709
  • WpVote
    Votes 6,826
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
உனக்கென்றே உயிர் கொண்டேன் by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 538
  • WpVote
    Votes 23
  • WpPart
    Parts 3
உயிர் உள்ளவரை நேசித்தவருடன் வாழ வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம். ஆனால் இங்கே கதைக்களமே ஏதேதோ காரணங்களால் வேறு வேறு உயிருக்கு போராடும் சிலர் உலகம் போல இருக்கும் இன்னொரு இடத்துக்கு செல்கிறார்கள். அப்படி செல்லும்போது காதல் வந்தால் அவர்கள் எப்படி சேர்வார்கள். மீண்டும் உயிர் பிழைப்பார்களா அப்படி உயிர் பிழைத்தால் சேர்வார்களா என்பதை நிறைய காதல், கொஞ்சம் திகில், கொஞ்சம் ட்விஸ்ட்.கொஞ்சம் மாயாஜாலம் கலந்து சொல்வதுதான் இந்த கதை. உனக்கென்றே உயிர் கொண்டேன். 😇உங்களுக்கு பிடிக்கும்னு நம்புகிறேன்😇
நெஞ்சில் மாமழை! by Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    Reads 3,631
  • WpVote
    Votes 315
  • WpPart
    Parts 9
A cute, short, sweet love story. 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 Can you believe it if I say this entire story was written overnight... in just 7 hours!? Better believe it, bcoz this girl here is sitting with racoon eyes and a messed up sleep schedule. 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
மனைவியின்...காதலன்! by bindusara
bindusara
  • WpView
    Reads 14,249
  • WpVote
    Votes 416
  • WpPart
    Parts 29
தேவதையின் மௌனமான அழுகை
அனிச��்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) by vaanika-nawin
vaanika-nawin
  • WpView
    Reads 207,018
  • WpVote
    Votes 6,289
  • WpPart
    Parts 66
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
💘இதயத்தின் ஓசை💘💗Lub Dub💘 by teddygirlrithuu
teddygirlrithuu
  • WpView
    Reads 37
  • WpVote
    Votes 11
  • WpPart
    Parts 3
'''💘இதயத்தின் ஓசை💘 💓Lub Dub💓 Promo சாலிஹான கணவனுக்காய் காத்திருக்கும் கறுப்பு ரோஜா நம்ம ஹீரோயின்.. மார்டன் பெண் வெள்ளை விளக்குமாறை தேடும் வெள்ளை ராஜா நம்ம ஹீரோ... ரோஜாவின் இதயத்தின் ஓசை ராஜாவிற்கு கேட்குமா..? ராஜாவின் இதயத்தின் ஆசை ரோஜாவிற்கு புரியுமா..? விதியின் வசத்தில் ராஜாவின் கையில் சிக்கும் ரோஜா மலருமா வாடுமா.? குடும்ப உறவுகளின் சதியில் விழுந்த ராஜா இறுதிவரை ராஜாவாக இருப்பானா சேவகனாக மாறுவானா..? பெற்றார் பிடியில் சிக்கித் தவிக்க போகும் இரு உள்ளங்களின் இதயத்தின் ஓசை லப் டப் ஆகவே இருக்குமா இல்லை லவ் லவ் ஆக மாறுமா..? அத்தனைக்கும் பதிலாக இதயத்தின் ஓசையோடு பயணிக்க காத்திருங்கள்... இவள் உங்கள் 😘rithuu😘 விரைவில்...! 💓இதயத்தின் ஓசை கேட்கும்💓 ::::::::::::::::::::♥️:::::::::::::::: இந்த app கு புதுசு உங்க சபோர்ட் கிடைக்கும்னு நம்பிக்கைல வந்திருக்கிறேன்...🥰🥰
MANIK FOR SALE ( On Hold) by anonymishhhly
anonymishhhly
  • WpView
    Reads 1,455,162
  • WpVote
    Votes 86,724
  • WpPart
    Parts 104
A cute, twisted and hilarious love story! NOT EDITED Highest rank : #1 in humor