NiranjanaNepol
- GELESEN 141,070
- Stimmen 5,209
- Teile 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...