My reading list♥
10 stories
Again  by NividhaRajan
NividhaRajan
  • WpView
    Reads 29,930
  • WpVote
    Votes 2,687
  • WpPart
    Parts 41
Avni is an 18years old innocent girl who's life surrounds around her mother and her best friend Lila. One night she sees a guy in her dream, Something in him pulls her like a magnet. She feels a strange connection with him. As his appearance in her dream becomes a routine every night, she gets more attached to this dream boy. What happens if her dream boy turns out to be her best friend Lila's fiance? What happens if her life is not what it seems to be? "AGAIN" is a battle of love that continues for the next life. #1 Indianauthor on April 6, 2020 ....................................................... The idea and the story of this book is solely mine. All rights reserved by @NividhaRajan I don't own any pictures used in this story and cover. Please don't copy my work...
Changed By The Past (Tamil) ✔  by Alwayscute2601
Alwayscute2601
  • WpView
    Reads 23,515
  • WpVote
    Votes 2,124
  • WpPart
    Parts 57
A tamil story about a babysitter and a billionaire whose daughter has been taken care by her. Lavanya Suryakumar is a talented girl who brought up from a wealthy family. She became as a babysitter which is her dream job. But she doesn't know that her dream job will change her life into upside down. Dilip Anand is one of the youngest billionaire in the world and he is a dream guy for all girls. But he doesn't believe in love as he had a dark past. No one have the courage to speak with him casually except his daughter. He is an arrogant beast to the society but he is the best dad her daughter could ever ask for. What would happen if the opposite attracts? What would they do if they find out their past lives? ********* Give a chance to my story! {June 2020 - August 2020} Cover made by sparkle_creationz
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை) by mad_sago
mad_sago
  • WpView
    Reads 18,938
  • WpVote
    Votes 6,343
  • WpPart
    Parts 96
Try panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சில ஆங்கில படைப்பும் வரக்கூடும்.
ஞாபகங்கள் தாலாட்டும் (முடிவுற்றது) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 12,065
  • WpVote
    Votes 498
  • WpPart
    Parts 8
ஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்தில் மட்டும் வரும் ஞாபகங்களும் உண்டு நம் அன்றாட வாழ்க்கையில் நம்மோடு பயணிக்கும் ஞாபகங்களும் உண்டு. ஞாபகங்களின் அணிவகுப்பை இந்த கதையில் கூறியிருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.
என் கனவு பாதை  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 374,788
  • WpVote
    Votes 13,202
  • WpPart
    Parts 93
(Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது.... " தியா " இவளே.. இக்கதையின் ஹுரோயின்... அப்படி... உறவுகள் மேல நம்பிக்கை இல்லாத...வசதி படைத்த , அதிக கோபம் கொள்ளும் குணம் படைத்த, விடாமுயற்சியும் ..கடினமான உழைப்பும்...எதையும் அடையும் தன்மை கொண்ட மற்றும் கடவுள் நம்பிக்கை அற்ற .... வளரும் தொழிலதிபர் "ராகவ்" இவர்தான்....இக்கதையோட ஹுரோ...
ஞாபகத்துளிகள் (Tamil Poetry) (Neybaga Thuligal) by mohamedijas
mohamedijas
  • WpView
    Reads 21,568
  • WpVote
    Votes 2,655
  • WpPart
    Parts 201
இதில் வரும் கவிதைகள் என் ஞாபகத்தில் விழுந்த ஒவ்வொருத் துளிகள்
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) by nihaamir
nihaamir
  • WpView
    Reads 120,028
  • WpVote
    Votes 3,149
  • WpPart
    Parts 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
தீயோ..தேனோ..!! by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 803,098
  • WpVote
    Votes 18,756
  • WpPart
    Parts 62
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்களுக்கு புடிச்சதை அட் பண்ணிக்கோங்க😜) குடிக்கற மாதிரி உங்களை பீல் பண்ண வைக்க ஆசை...லெட்ஸ் டேஸ்ட் இட்..ப்ளீஸ் கெட் இன்😉
லவ் குரு (முடிவுற்றது) by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 113,981
  • WpVote
    Votes 3,479
  • WpPart
    Parts 55
காதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.
ஓவியக் காதல்.... by indumathib
indumathib
  • WpView
    Reads 2,100
  • WpVote
    Votes 82
  • WpPart
    Parts 1
ஓவியம் போன்ற ஒரு அழகான காதலை இந்த சிறுகதை மூலம் வரைந்திருக்கின்றேன்