💝
Истории 5
மூங்கில் நிலா (Completed) на maayamithra
maayamithra
  • WpView
    Прочтений 82,826
  • WpVote
    Голосов 2,208
  • WpPart
    Частей 21
வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.
நிலவுக் காதலன் ✓ на lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Прочтений 121,609
  • WpVote
    Голосов 6,688
  • WpPart
    Частей 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) на adviser_98
adviser_98
  • WpView
    Прочтений 84,477
  • WpVote
    Голосов 3,760
  • WpPart
    Частей 82
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... தீராதீ
காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது) на adviser_98
adviser_98
  • WpView
    Прочтений 36,340
  • WpVote
    Голосов 2,675
  • WpPart
    Частей 64
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடும்... சிலரை வருத்தத்தோடும் காக்க வைக்கும் சோதனையவள்... மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்... வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்... யாரெனவும் காட்சி அளிக்க மாட்டாள்... வசை பாடும் சொற்களையும் செவி சாய்க்க மாட்டாள்... விடை அறியா மாயமவள்... வினா அறியா தேர்வவள்... மரணத்தையும் கண் மூடி திறக்கும் முன்... கொண்டு வந்திடுவாள்.... பிறப்பையும் மனதால் தள்ளி போட்டதாய் உணரவைப்பாள்.... விட்டு விலகா மர்மமவள்... காலம் காலமாய் காலமென பெயர் கொண்டு வந்தவள்.... மரணத்தை மாயமாய்.... காலத்தில் மாயமாய்... இரண்டும் அவளே.... காலத்தின் மாய மரணம்..... ஹாரரில் மீண்டுமோர் முயற்சி இதயங்களே.... நட்பு மர்மம் பயம் காலம் மற்றும் பல திருப்பங
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) на adviser_98
adviser_98
  • WpView
    Прочтений 38,978
  • WpVote
    Голосов 2,715
  • WpPart
    Частей 92
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்... பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்கென அறியாது அவர்களுடன் கை கோர்க்கும் இளம்பூக்களான நாயகிகள்... அவர்களை தங்களின் சக்திகளுடன் வழி நடத்த போகும் உலகின் மைந்தர்கள் மற்றும் வீராங்கனைகள்... நடக்க போவதென்ன... பொருத்தாருந்து காணலாம்.... நட்பு மாயம் மந்திரம் மர்மம் கற்பனை மறுஜென்மம் பிரிவு வலி காதல் சகோதரத்துவம் நகைச்சுவை மற்றும் பல திருப்பங்களுடன் கூடிய மாயமந்திர கதை.... இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டது... தீராதீ❤