THANITHUVAN
இது ஒரு சமூக வலைதள பாலியல் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு பதிவு.( பெற்றோர்கள் பிள்ளைகள் இருவருக்கும் தான் இது)
மனிதன் கண்டுபிடித்தவைகளில் அதிக உபயோகமாக அதே சமயம் தீங்கு தரும் ஒன்று சமூக இணையதளம்.
முகம் தெரிய கழுகுகளின் பிடியில் சிக்கி சின்ன பின்னமான கோழி குஞ்சுகள் இங்கு அதிகம்.
விழிப்பதும் வீழ்வதும் உங்கள் கையில்.