jensika12
- Reads 22,767
- Votes 526
- Parts 34
திருமணம், காதல், கஷ்ட்டம், பிறந்ததில் இருந்து கஷ்டப்பட்டு கொண்டிருந்த பெண்ணை. ரொம்ப வசதியான பெரிய பணக்கார வீட்டில் திருமணம் செய்து கொடுத்தனர். 🏢🏢🏢 ஆவளின் ஆசை வசதியான வீட்டில் வாழ்வது அல்ல. பெரிய கூட்டுக் க ுடும்பத்தில் வாழ்வதே.👨👩👧👦👩👧👦👨👧👦
நாம பெண் பிறந்ததில் இருந்தே அதிகம் கஷ்டப்பட்டுட்டாள். பணக்கார வீட்டில் கட்டிக்குடுத்தாச்சி இனிமேல் நல்லா இருப்பாள் என நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள்.
இனியாவது அவள் வாழ்க்கை அழகாக இருக்குமா. அவள் சந்தோஷமாக இருப்பாளா. அவளின் கஷ்ட்டங்கள் குறையுமா. வாழ்க்கை தொடங்கியது. 🤵👰 வாங்க படிக்கலாம்...📒📖