காதல் தர வந்தாயோ
கியூட்டா ஸ்மூத்தா மூவ் ஆகிற மாதிரி ஒரு லவ் ஸ்டோரி
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
Rank #1 in Kadhal Rank #3 in romance இது என்னுடைய முதல் கதை எழுத ஆரம்பித்துள்ளேன் தங்களுடைய ஆதரவை நம்பி .....
Love starts after marriage....💕 There is a beautiful life after a break up...💔
இது என்னோட ரெண்டாவது கதை...நீ இன்னும் first கதையே முடிகல...அதுக்குள்ள இரண்டாவது கதையா னு பாக்கீறீங்களா...என்ன பண்றது..sudden ஹ இந்த கதை தோணுச்சு...அது தான் எழுதுறேன்.. இது short story தான்...படித்து பார்த்து சொல்லுங்க...
திருமணம், காதல், கஷ்ட்டம், பிறந்ததில் இருந்து கஷ்டப்பட்டு கொண்டிருந்த பெண்ணை. ரொம்ப வசதியான பெரிய பணக்கார வீட்டில் திருமணம் செய்து கொடுத்தனர். 🏢🏢🏢 ஆவளின் ஆசை வசதியான வீட்டில் வாழ்வது அல்ல. பெரிய கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதே.👨👩👧👦👩👧👦👨👧👦 நாம பெண் பிறந்ததில் இருந்தே அதிகம் கஷ்டப்பட்டுட்டாள். பணக்கார...