ok-kanmani
- LECTURAS 13,045
- Votos 615
- Partes 23
பேதுவா நம்ம பார்க்கிர படத்துலயும் சரி கேக்குற கதையிலும் சரி எப்பவுமே காதல்னு வரும் போது பெண்கள் தான் அதிகபட்சம் விட்டுட்டு போவாங்ககுர மாதிரி தான் காட்டுவாங்க ஆனா அந்த வழி பெண்ணுங்களும் அனுபச்சிருப்பாங்கன்றதும் உண்மை ஆண்கள்ளையும் விட்டுட்டு போரவங்களும் இருக்காங்க அதுக்காக நான் எல்லாரையும் குறை சொல்ல மாட்டேன் சில பேர் இருக்காங்க ...எல்லா ஆண்களும் தியாகி ஆகிட மாட்டாங்க எல்லா பெண்களும் துரோகி ஆகிட மாட்டாங்கள்ல frnds...ஒரு பெண்ணின் காதல் தோல்வி எப்படி இருக்கும் அதுல இருந்து அவ எப்படி வாழ ்க்கைய அடுத்த கட்டத்துக்கு கொண்டு போராங்குரத பார்ப்போம்.... அது மட்டுமில்லாமல் பெண்கள் மூன்னேற்றமும் இதுல கொஞ்சம் சொல்லிருக்கன்