Eagumeena
- Reads 29,345
- Votes 1,781
- Parts 49
மேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்...
இதுவே வாழக்கை,
இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும்,
இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கிறேன்..
கதாபத்திரம் நிலவின் முழு அழகை இரசித்ததா.. இல்லையா.. பார்ப்போம்..