வாழ்க்கை...
மகிழ்ச்சியும் கவலையும்
நம்மை மாறி மாறி பந்தாடும்
ஒரு மைதானம்
சில சமயம்
மனம் விட்டு சிரிக்க வைக்கிறது
சில சமயம்
கதறி அழ விட்டு வேடிக்கை பார்க்கிறது
அப்படிப் பட்ட உள்ளத்தில் உணர்வுகள் சில
இங்கு வரிகளாய்...
இது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்பிட்டு திட்டுங்கள்.??? இ வற்றில் இருக்கும் அணைத்தும் கற்பனையே.?
I will post poems in this folder. I will post english and hindi poems both. I hope you will like my poems. I will do my best. Please guys support me!!!