இது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள போய் பார்க்கலாம்.😀😀😀😀
"எனக்கு டிவோர்ஸ் வேணும்!"
"ஐயோ...என்னால இன்னொரு ராஜாராணி, இன்னொரு மௌனராகம் எல்லாம் பாக்க முடியாது சாமி!"
"டிவோர்ஸா, இல்ல விடோவான்னு யோசிக்கறேன்"
"என்னது??"