MahalakshmiM23's Reading List
26 قصة
வினாவின் விளிம்ப�ில் .(complete) بقلم white2heart
white2heart
  • WpView
    مقروء 55,968
  • WpVote
    صوت 1,751
  • WpPart
    فصول 39
காதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்
+3 أكثر
காவலே காதலாய்... بقلم LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    مقروء 348,607
  • WpVote
    صوت 9,737
  • WpPart
    فصول 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது) بقلم adviser_98
adviser_98
  • WpView
    مقروء 29,724
  • WpVote
    صوت 1,216
  • WpPart
    فصول 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை... பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம் கடந்து தேடி வரும் இணை... அதற்காக உயிரையும் கொடுக்க துனிந்து பிரிவின் முணையின் நிற்கும் காதல்... நட்பிற்காக பல இன்னல்களை தாண்டி தன் குணத்தையும் மறந்து களமிறங்கும் மாந்தர்கள்.... நடக்கப்போவது என்ன.... பொருத்திருந்து பார்ப்போம்.... தீராதீ❤
காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது) بقلم adviser_98
adviser_98
  • WpView
    مقروء 36,384
  • WpVote
    صوت 2,675
  • WpPart
    فصول 64
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடும்... சிலரை வருத்தத்தோடும் காக்க வைக்கும் சோதனையவள்... மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்... வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்... யாரெனவும் காட்சி அளிக்க மாட்டாள்... வசை பாடும் சொற்களையும் செவி சாய்க்க மாட்டாள்... விடை அறியா மாயமவள்... வினா அறியா தேர்வவள்... மரணத்தையும் கண் மூடி திறக்கும் முன்... கொண்டு வந்திடுவாள்.... பிறப்பையும் மனதால் தள்ளி போட்டதாய் உணரவைப்பாள்.... விட்டு விலகா மர்மமவள்... காலம் காலமாய் காலமென பெயர் கொண்டு வந்தவள்.... மரணத்தை மாயமாய்.... காலத்தில் மாயமாய்... இரண்டும் அவளே.... காலத்தின் மாய மரணம்..... ஹாரரில் மீண்டுமோர் முயற்சி இதயங்களே.... நட்பு மர்மம் பயம் காலம் மற்றும் பல திருப்பங
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️ بقلم adviser_98
adviser_98
  • WpView
    مقروء 9,089
  • WpVote
    صوت 527
  • WpPart
    فصول 30
ஹலோ இதயங்களே !!! இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை. மனைவியை இழந்த நாயகன் மூன்று வருடம் பின் சந்திக்கும் ஒரு கொலை. அதற்கு பின் இருப்பவர் யார்??? நாயகன் உண்மையை அறிவானா??? நாமும் உடனிருந்து காணலாம். அன்புடன் தீராதீ❤
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) بقلم adviser_98
adviser_98
  • WpView
    مقروء 85,139
  • WpVote
    صوت 3,760
  • WpPart
    فصول 82
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... தீராதீ
ரட்சகியின் ராட்சசன்  بقلم vedhamadhi
vedhamadhi
  • WpView
    مقروء 7,101
  • WpVote
    صوت 224
  • WpPart
    فصول 22
அவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே. கிடைத்தான், நட்சத்திரமாக அல்ல. ஒளி நிறைந்த பௌர்ணமி நிலவாய் அவன் கிடைத்தான். காதலாய் நிலைத்து நிற்பானா? இல்லை கானலாய் மறைந்து போவானா?
மெழுகுவர்த்தி بقلم SivakumarNatarajan0
SivakumarNatarajan0
  • WpView
    مقروء 26
  • WpVote
    صوت 1
  • WpPart
    فصول 1
நம் சமூகத்தில் பல காலமாக நிகழும் பிரச்சனை.. இதனால் ஏற்படும் பாதிப்பு அப்பாவிகளின் உயிர் பலி.. இதுவும் ஒரு வகையான கொலை குற்றம் தான்..
நிழல் மனிதன் (Shadow Man) Crime Story (Comics) بقلم OozeTamil
OozeTamil
  • WpView
    مقروء 17
  • WpVote
    صوت 0
  • WpPart
    فصول 1
An Crime Story Comic தமிழ் முதல் Comic
+1 أكثر