karthikeya_31
மகாபாரதம் மண்ணணாசை மண்ணோடு மண்ணாக்கும் என மாந் தருக்கு உணர்த்திய மாபெரும் காவியம்
நற்பாதையை கீதையின் மூலம் ராதையின் மன்னவன் நமக்குணர்த்திய கதை.
இக்காவியத்தில் உனர்வுகள் பல விதம்
உதிரங்கள் பல விதம்.
உதிரங்கள் உதிர்வதை யுத்தத்தில் கண்டோம். அவர்தம் உணர்வுகளைக் காண உங்களையும் அழைக்கின்றேன்.
மாதவன் மகிமைபெற்ற மாபெரும் காவியத்தின் மாந்தர்தம் மனதை அறிய வாருங்கள் என்னோடு...