KATHAIPOMA♥️(Completed👍)
ÜÑÇÕÑDÏTĪØÑÁL LØVÊ STØRY 😍
Completed
பேதுவா நம்ம பார்க்கிர படத்துலயும் சரி கேக்குற கதையிலும் சரி எப்பவுமே காதல்னு வரும் போது பெண்கள் தான் அதிகபட்சம் விட்டுட்டு போவாங்ககுர மாதிரி தான் காட்டுவாங்க ஆனா அந்த வழி பெண்ணுங்களும் அனுபச்சிருப்பாங்கன்றதும் உண்மை ஆண்கள்ளையும் விட்டுட்டு போரவங்களும் இருக்காங்க அதுக்காக நான் எல்லாரையும் குறை சொல்ல மாட்டேன் சில பேர்...