Obsessed with you!! 🔞
இது ஒரு லவ் and ஃபேண்டஸி தமிழ் நாவல் கதையின் நாயகன் ஆதித்யா நாயகி தாராவின் மேல் காதல் கொள்கிறான்.., ஆதி billionaire தாராவோ படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் பெண் இவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் சந்திப்பே பிரச்சனையில் முடிந்து விடுகிறது ஆதிக்கு அவளது கேரக்டர் பிடித்து போகிறது ஆனால் தாரா தான் இப்படி பட்ட ஒரு...