PaulrajaniArulmaran's Leseliste
111 stories
எனக்குள��் நீ உனக்குள் நான் by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 242,447
  • WpVote
    Votes 8,073
  • WpPart
    Parts 55
கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்
கேட்கா வரமடா நீ by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 99,378
  • WpVote
    Votes 3,473
  • WpPart
    Parts 41
ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள்
காதல் ♥️♥️♥️ (Completed) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 371,261
  • WpVote
    Votes 9,294
  • WpPart
    Parts 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
என் இதய வானிலே  by ChitraChithu8
ChitraChithu8
  • WpView
    Reads 17,789
  • WpVote
    Votes 317
  • WpPart
    Parts 10
ஹீரோயின் சமுத்திர பல்லவி ஹீரோ அர்ஜுன் இவங்க லைப்ல வர காதல் கோபம் ரொமன்ஸ் இத பத்தின கதை தான் இது
வசந்தம் வீச வாராயோ....! 💕💕💕 (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 161,887
  • WpVote
    Votes 6,770
  • WpPart
    Parts 51
காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!
காவலா?..... காதலா?... by sekarpriya
sekarpriya
  • WpView
    Reads 590
  • WpVote
    Votes 4
  • WpPart
    Parts 1
போலிஸ் வேலையையும் தனது காதலையும் இரு கண்களாய் எண்ணும் நாயகன்!... காவல்துறையையே அடியோடு வெறுக்கும் நாயகி!. காதலுக்காக , நம் நாயகன் தன் உயிருக்கு மேலாக மதிக்கும் தனது போலிஸ் வேலையை இழப்பானா?.. அல்லது , போலிஸ் என்றாலே, அடியோடு வெறுக்கும் நாயகிக்கு அவனது காதலை புரியவைத்து தனது காதலில் வெற்றியடைவானா?.... பொறுத்திருந்து பார்ப்போம்!.
நித்யா மாரியப்பனின் கனிமொழியே by megathoodham
megathoodham
  • WpView
    Reads 1,818
  • WpVote
    Votes 3
  • WpPart
    Parts 32
குறும்புத்தனமும், பிடிவாதமும் கொண்ட சிபுவின் மனம் காணாமல் போன அவனது அண்ணனின் வருகைக்காக காத்திருக்கும் வேளையில் அவன் படிக்கும் கல்லூரியில் புதிதாகச் சேரும் மானஸ்வியின் அப்பாவித்தனத்தால் கவரப்பட்டவன் அவள் மீது காதலில் விழுகிறான். இந்நிலையில் காணாமல் போன அவனது அண்ணன் விஷ்ணுவுக்கும் மானஸ்விக்கும் கடந்தகாலத்தில் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை விஷ்ணுவின் வருகைக்கு பின் அறிந்தவனின் காதல் மாறாமல் அப்படியே இருக்குமா? அதே நேரம் விஷ்ணு கடந்த காலத்தின் கசப்பை மறந்து மானஸ்வியின் தோழி பூர்வியின் காதலை ஏற்பானா? சிபு, மானஸ்வி, விஷ்ணு, பூர்வி இந்த நால்வருடைய வாழ்வில் நடக்கும் மயிலிறகால் மனம் வருடியது போன்ற இனிய சுகமான காதல் கதை.... கனிமொழியே....
கண்மணியின் காதலை தேடி by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 11,096
  • WpVote
    Votes 464
  • WpPart
    Parts 18
காதல்!..... கண்ணுக்குள் ஊடுருவி நெஞ்சுக்குள் எறிந்திடும் சுகமான வலி!..... கனவுகளை அடைந்திட கை கொடுக்கும் தன்னம்பிக்கை ..... வெற்றி தோல்வியை சமமாய் பங்கெடுக்கும் பாதி உயிர்..... அளந்திட முடியா நேசம் கொண்ட ஆழி.... மூச்சு முட்டேனும் மூழ்கிட துடிக்கும் ஆழ்கடல்.... அரைநொடி பிரிவும் ஆயுள் தண்டனை என்றெண்ணும் இதயச் சிறை....