adharsina's Reading List
164 stories
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 52,321
  • WpVote
    Votes 2,612
  • WpPart
    Parts 49
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
என் உயிர் நீ கண்ணம்மா by RajalakshmiM6
RajalakshmiM6
  • WpView
    Reads 6,646
  • WpVote
    Votes 222
  • WpPart
    Parts 19
இறந்து போன தனது காதலனை நினைத்து திருமணம் செய்யாமல் வாழ நினைக்கும் நம் நாயகி ஸ்ரீதனா. ஆனால் தனது பெற்றோரின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொள்கிறாள் நம் நாயகன் அர்ஜுனை, அவனுடன் சேர்ந்து தனது வாழ்க்கையை தொடங்குவளா? அர்ஜுன் தனது அன்பினால் அவளை மாற்றி தங்கள் வாழ்க்கையை வசந்தம் ஆக்குவனா? இனி வரும் அத்தியாயங்களில் காணலாம்..
நிழலாய் தொடர்கிறேன் என் அன்பே... by mirutheswaran
mirutheswaran
  • WpView
    Reads 60
  • WpVote
    Votes 1
  • WpPart
    Parts 1
உண்மையான காதல் மரணத்தை கூட வெல்லுமா....
குறுந்தொகை மனையாள் by prazannapugazh
prazannapugazh
  • WpView
    Reads 20
  • WpVote
    Votes 0
  • WpPart
    Parts 1
காதலும் காதல் சார்ந்த இடமும்
இணை கோடுகள் by Jeya_Lakshmi
Jeya_Lakshmi
  • WpView
    Reads 86
  • WpVote
    Votes 5
  • WpPart
    Parts 1
சிப்பியில் தப்பிய நித்திலமே part 2
உயிர் திரவியமே..✨ by yogi__11
yogi__11
  • WpView
    Reads 517
  • WpVote
    Votes 28
  • WpPart
    Parts 4
அவளின் அவனும் , அவனின் அவளும்..❤️
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 59,262
  • WpVote
    Votes 2,081
  • WpPart
    Parts 42
இருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1 romance 19.07.2021 #3 romance 06.08.2021 #1 romantic 06.08.2021 #2 romantic 28.06.2021 #3 romantic 26.06.2021-28.06.2021 20.07.2021 #2 கவலை 11. 06.2021 #1 வெறுப்பு 20.06.2021 #2 வலி 04.07.2021 #1 கவலை 12.06.2021 #1 sad 13.06.2021 #2 நட்பு 20.06.2021 #2 kadhal 26.06.2021-30.06.2021 #3 kadhal 06.07.2021
திக்...திக்...திக்... by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 10,590
  • WpVote
    Votes 249
  • WpPart
    Parts 3
எனக்கு இதுவரை பழக்கமே இல்லாத திகில் கதையை முயற்சித்து உள்ளேன். தவறுகள் இருந்தால் என்னை மன்னிக்கவும்