New
192 stories
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 112,774
  • WpVote
    Votes 4,394
  • WpPart
    Parts 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை முழு மனதாய் நேசிக்கும், தன் மனம் ஒத்த துணையை அவன் சந்திப்பானா?
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 60,139
  • WpVote
    Votes 3,304
  • WpPart
    Parts 60
முதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனது வாழ்வின் அங்கமானாள்? பாருங்களேன்...!
 நெஞ்சமெல்லாம் காதல் (Completed) by tharakannan
tharakannan
  • WpView
    Reads 336,513
  • WpVote
    Votes 12,671
  • WpPart
    Parts 43
Rank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்து தவிக்கும் ஒருத்தி ...... காதலனுக்காக தன் காதலை இழந்த ஒருத்தி ...
திருடிவிட்டாய் என்னை by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 144,528
  • WpVote
    Votes 4,936
  • WpPart
    Parts 33
திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்வர்யா தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழி வாங்க துடிக்கும் மனம் ஒன்று-ரவி வாழ்கை என்னும் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் இவர்கள் மூழ்கி விடுவார்களா இல்லை நீந்தி கரை சேருவார்களா?
நீயே வாழ்க்கை என்பேன் by mayurisweety
mayurisweety
  • WpView
    Reads 5,994
  • WpVote
    Votes 354
  • WpPart
    Parts 28
சொந்த பந்தங்களுடன் சின்ன செல்ல சண்டைகள் போட்டி பொறாமை உடன் மகிழ்ச்சியான காதல் கதை.
இதுதானோ காதல் உணர்ந்தேனடி...🎋🎋 (On Going.. 😁) by KrishnaMithran
KrishnaMithran
  • WpView
    Reads 18,773
  • WpVote
    Votes 800
  • WpPart
    Parts 53
தன்னவளின் காதலை உணர்வானா அவன்.. காதல் கதை தான் ஆனால் காதலை மட்டும் மையப்படுத்தி எழுதப்பட்டது அல்ல... காதல், ஆண் பெண் நட்பு, சகோதரத்துவம், ஆகிய இம்மூன்றை மையப்படுத்தி எழுதப்பட்டது... இதுதான் என்னுடைய முதல் படைப்பு... ஏற்கனவே இத்தொடரை பிரதிலிபியில் பதிவிட்டு உள்ளேன்... இப்போது இத்தளத்தில் பதிவிடுகிறேன்... தங்களின் மேலான விமர்சனங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்... இதுதானோ காதல் உணர்ந்தேனடி... ருத்வ மதியரசன் இவர் தான் நம் கதையின் நாயகன்... ரொம்பவே ஜாலியான டைப்... இந்து மித்ரா(ஆனா ஹீரோ சார் இவளுக்கு வெச்ச பெயர் நிலா..😜) இவர் தான் நம் கதையின் நாயகி... ரொம்ப talkative , குறும்பு தனமான பெண்... and foodie... மற்றவர்களை பற்றி கதையின் போக்கிலேயே தெரிந்து கொள்வோம்... By... Krishna mithran... My pritilipi I'd ... Krishna mithran...
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 43,652
  • WpVote
    Votes 1,536
  • WpPart
    Parts 94
ஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன ஆகிறது என்பதை சொல்வதே இந்தக் கதையின் கரு.
ஆசை முகம் மறந்து போச்சே by authorBalaSundar
authorBalaSundar
  • WpView
    Reads 13,741
  • WpVote
    Votes 821
  • WpPart
    Parts 56
காதல் கதை
இளையவளோ என் இணை இவளோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 51,457
  • WpVote
    Votes 2,109
  • WpPart
    Parts 40
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பயணம் செய்கிறான். அவரது வீட்டில் ஒருவருடம் தங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படும் அவனது வாழ்க்கையில் அடுத்து ஏற்படும் திருப்பங்கள் தான் கதையின் கரு