எனதுயிரே 💞 அறிமுகம்
முதன் முதலில் ஒரு காதல் கதை பல மர்மங்களுடன் எழுவதால் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் 🌼🤍🙏
முதன் முதலில் ஒரு காதல் கதை பல மர்மங்களுடன் எழுவதால் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் 🌼🤍🙏
💗எனதுயிரே💗 தன் உயிரின் ஒருபாதி எங்கே என்று தேடல் கொண்டு மறு பாதி உயிர் அலைகிறது தேடி.... தேடி..... உயிர் கரையும் நேரம் எங்கோ ஒர் மூலையில் இதயத்தின் சத்தம் மறுபாதி உயிர் புத்துயிர் பெற்று அதன் இணையை தேடி விரைந்து செல்கிறது.... உயிர் உருகும் 💞💞💞💗