தன்னோட அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வரும் மிருதுளா யார திரும்ப பக்கக்கூடாதுனு போனாளோ அவன் மறுபடியும் அவளது வாழ்கையில் வந்தால்?
இது என் முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னிக்கவும்.
"எனக்கு டிவோர்ஸ் வேணும்!"
"ஐயோ...என்னால இன்னொரு ராஜாரா ணி, இன்னொரு மௌனராகம் எல்லாம் பாக்க முடியாது சாமி!"
"டிவோர்ஸா, இல்ல விடோவான்னு யோசிக்கறேன்"
"என்னது??"