Waiting for updates
13 stories
கடலளவு காதல் செய்வோம் வா  by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 21,694
  • WpVote
    Votes 1,262
  • WpPart
    Parts 29
ஒரு ஆண் பெண்ணின் நட்பு காதலானால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்!!!
யாவும் நீயடி பெண்ணே  by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 41,797
  • WpVote
    Votes 1,594
  • WpPart
    Parts 34
முதல் காதல், முதல் முத்தம் மனதின் பொக்கிஷம். மறக்க முடியாத ஒன்று. அதனோடு போராடும் நாயகன், அவனுக்கு உதவி செய்ய சென்ற நாயகி அவனின் பொக்கிஷத்தை களவாடினாளா இல்லை அவனை களவாட செய்தாளா...
குளிரும் பகலவன்  by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 34,767
  • WpVote
    Votes 1,529
  • WpPart
    Parts 30
காதல் கொடுக்கும் இன்பத்தைவிட துன்பமே மிக அதிகம். அதை முழுதாய் கண்ட நாயகன் அதில் இருந்து எப்படி மீண்டு வந்தான்???
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 194,422
  • WpVote
    Votes 6,844
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 103,076
  • WpVote
    Votes 4,022
  • WpPart
    Parts 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!
ரோபோ ரோமியோ by bhuvana2206
bhuvana2206
  • WpView
    Reads 160
  • WpVote
    Votes 12
  • WpPart
    Parts 1
😜😜😜 சொல்ல மாட்டேன்
ஆவதும் அன்பாலே! by vijayish
vijayish
  • WpView
    Reads 726
  • WpVote
    Votes 105
  • WpPart
    Parts 12
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தினால் இப்பூவுலகில் இன்புற்று வாழலாம்... என்பதை கூறும் கதை இது...