Aarthi_Parthipan
- Reads 173,895
 - Votes 1,721
 - Parts 13
 
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒரு தாயாக அதில் வெற்றியும் பெ ற்றாள்.