😊
17 stories
கரும்பாய் நம் காதல் (Completed) by Crazy_Queen08
Crazy_Queen08
  • WpView
    Reads 11,255
  • WpVote
    Votes 175
  • WpPart
    Parts 20
தோழியின் பாட்டி விட்டுக்கு சென்று தான் வாழ்க்கை மாறப்போகிறது தெரியாமல் தன் தோழியுடன் செல்கிறார் நம் கதாநாயகி
அக்னியில் பூ ஒன்று by lakshmi_devi
lakshmi_devi
  • WpView
    Reads 21,350
  • WpVote
    Votes 570
  • WpPart
    Parts 23
ஹாய் நண்பர்களே.. நான் ஸ்ரீலக்ஷ்மி தேவி உங்களுடன் இந்த கதையின் மூலம் பயணிக்க வந்துள்ளேன். இது என்னுடைய முதல் கதை தவறேதும் இருந்தால் சுட்டி காட்டவும்... This story dedicated to gurunadhar @ramya_anamika and my close friend @ANagaveni
கதை சொல்லவா  by sengodi
sengodi
  • WpView
    Reads 711
  • WpVote
    Votes 80
  • WpPart
    Parts 6
சிறிய கற்பனைகள்,அவ்வளவே!!! வாருங்கள் கதை சொல்கிறேன்
கரை தீண்டும் கடல் அலையே by nithyamariappan
nithyamariappan
  • WpView
    Reads 261
  • WpVote
    Votes 10
  • WpPart
    Parts 1
சந்தர்ப்ப சூழ்நிலையால் வீட்டை விட்டு வெளியேறும் மதுரவாணியால் மதுசூதன் தனுஜாவின் காதலில் உண்டாகும் பிரச்சனை... மதுரவாணிக்கு நிச்சயிக்கப்பட்ட ஸ்ரீதருடன் அவளுடைய தோழியான ஸ்ரீரஞ்சனிக்கு உண்டாகும் கருத்துமோதல் என அழகான Rom-Com....
இமை மூடும் தருணங்கள் ✔ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 132,293
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 1
©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.
மீண்டு(ம்) வந்தவள் by KanagarajGK
KanagarajGK
  • WpView
    Reads 3,819
  • WpVote
    Votes 219
  • WpPart
    Parts 38
இரு மனங்களின் அர்த்தமுள்ள போராட்டம் அர்த்தமற்ற விளைவுகளால் கானல் நீரானதா அல்லது அன்பு என்ற படகு கொண்டு கரை சேர்ந்ததா என்பதே இக்கதையிம் கரு.
தெளியாத போதை நீயடி by min-mini
min-mini
  • WpView
    Reads 3,988
  • WpVote
    Votes 101
  • WpPart
    Parts 10
அப்பாவியான தங்கை.. அசால்ட்டான அக்கா.. இருவரும் பழிவாங்க நினைக்கும் ஒருவனிடம் இருந்து தங்களது திருமண வாழ்க்கையை ஒருவருக்கொருவர் காப்பாற்றிக்கொள்ள போராடும் காதல்களம்... நகைச்சுவை கொஞ்சம் கொஞ்சும்...😉😉
♡உயிரினில் கலந்தாயே!♡ by mohamedshezan
mohamedshezan
  • WpView
    Reads 1,776
  • WpVote
    Votes 82
  • WpPart
    Parts 5
காதலால் கலந்த உள்ளங்கள்..காதலை சொலலவும் முடியாது புதைக்கவும் முடியாது கரையும் வேலை.. அவர்களை பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் விதி...♥