Holly_Crystals's Reading List
4 stories
காதல் ஒரு Butterfly அ போல வர��ும் (Completed) by Nivithajeni4
Nivithajeni4
  • WpView
    Reads 110,989
  • WpVote
    Votes 4,560
  • WpPart
    Parts 48
தன்னவளின் காதலை இழந்து விட்ட ஒருவன் இனி வாழ்க்கையில் அவளது நினைவுகள் மட்டும் தான் என எண்ணும் போது புதிதாய் வந்து தன்னை காத்த தேவதையின் காதலை சில மோதல், அனுபவம், அழுகை, சிரிப்பு இப்படி எல்லாவற்றிலும் உணர்ந்து இறுதியில் பெறுகிறான். எப்படி பெறுகிறான்? பார்க்கலாம். Copyright (All rights reserved)
என்னவளே... by LishaliniYogarasa
LishaliniYogarasa
  • WpView
    Reads 479
  • WpVote
    Votes 56
  • WpPart
    Parts 7
காதல் என்பது இரு மனங்கள் இணையும் புனிதமான சங்கமம்.. காதல் செய்யும் அனைவரும் ... தான் காதலித்தவரைக் கரம் பிடிப்பதில்லை.. அதே போன்று தான் .. இக் காதல் வலியின் சுமையோடு வேறு கரம் பற்றும் ஒரு பெண் ... அவளின் வாழ்வில் மீளப் பூக்கவிருக்கும் ஒரு காதல் காவியம்... தன் மணாளனுக்கு அவள் மனம் சிம்மாசனம் போடுமா ??? வாருங்கள் பார்ப்போம்.
ஆதிரா... by VarshaNivethini
VarshaNivethini
  • WpView
    Reads 674
  • WpVote
    Votes 64
  • WpPart
    Parts 4
இது என் முதல் நாவல் ..இப்போ வரை நிறையா கருத்துகள வெச்சு கதை எழுதனும்னு நினைப்பேன் பட் ஏதோ எழுதுன நல்லா வராம போய்டுமோனு பயத்துலயே விட்றுவேன் ..இப்போ மட்டும் தைரியம் வந்துருச்சானு கேட்டீங்கனா ஈஈஈஈ லைட்டா பா😅 சரி அப்டிகா வாசல் வர வந்துட்டு உள்ள வராட்டி எப்டி உங்க தங்கச்சி ய நினைச்சு ஆதரவு கொடுங்கப்பா🙏🙏 ..