completed story
7 stories
என் மீதி வாழ்க்கையின் தலைப்பு நீயடா?! 👫(முடிவுற்றது) under Editing by sagimozhi
sagimozhi
  • WpView
    Reads 315,251
  • WpVote
    Votes 10,728
  • WpPart
    Parts 45
சில காதல் முடிவற்றது., "பாரதியின் கண்ணம்மாவை " போல. பாரதியின் கண்ணம்மாவிற்கு பல அழகியியல் உண்டு❤ இங்கு ஒருதலைக் காதலாய் பூப்பெய்து பல வேற்றுமைகளைக் கடந்து எப்படி நம்ம இளவேனில்,அமுதனை "இளவேனிலின் அமுதன்" என்று தன் முடிவற்ற காதலால் மாற்றுகிறாள் என்று பார்ப்போம்💚
நிரலி (நிறைவுற்றது)...  by incomplete_writer
incomplete_writer
  • WpView
    Reads 14,570
  • WpVote
    Votes 748
  • WpPart
    Parts 12
இது முழுதும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம் மட்டுமே... பெண்ணவளின் வாழ்க்கை எப்படி தொடங்கி எங்கோ சென்று எதிலே முடிகிறது.... சொல்லற அளவுக்கு பெருசா எழுதுவேணான்னு தெரில அதுனால கதையோடு பயணிக்கலாம்....
தீயோ..தேனோ..!! by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 810,266
  • WpVote
    Votes 18,805
  • WpPart
    Parts 62
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்களுக்கு புடிச்சதை அட் பண்ணிக்கோங்க😜) குடிக்கற மாதிரி உங்களை பீல் பண்ண வைக்க ஆசை...லெட்ஸ் டேஸ்ட் இட்..ப்ளீஸ் கெட் இன்😉
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 553,572
  • WpVote
    Votes 17,406
  • WpPart
    Parts 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 85,375
  • WpVote
    Votes 3,761
  • WpPart
    Parts 82
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... தீராதீ
எனக்குள் நீ உனக்குள் நான் by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 246,389
  • WpVote
    Votes 8,222
  • WpPart
    Parts 55
கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்