Vaishu1986
- Reads 52,029
- Votes 2,110
- Parts 40
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பயணம் செய்கிறான். அவரது வீட்டில் ஒருவருடம் தங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படும் அவனது வாழ்க்கையில் அடுத்து ஏற்படும் திருப்பங்கள் தான் கதையின் கரு