Rino
Истории 120
எனது சூரியன் நீயடி.....உனது நிலவு நானடி...... на ShanmuSekaran
ShanmuSekaran
  • WpView
    Прочтений 61,152
  • WpVote
    Голосов 1,655
  • WpPart
    Частей 18
வேறுபட்ட குணங்களை கொண்டு ஒற்றை கனவை சுமக்கும் இரண்டு மனங்களின் சங்கமம்.....
தோயும் மது நீ எனக்கு(Edited) на abinaya478
abinaya478
  • WpView
    Прочтений 93,585
  • WpVote
    Голосов 2,889
  • WpPart
    Частей 44
வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!
நிலவென கரைகிறேன்  на jeniyuvi
jeniyuvi
  • WpView
    Прочтений 108,195
  • WpVote
    Голосов 5,206
  • WpPart
    Частей 40
வணக்கம் எனது அருமை சகோதர சகோதரிகளே மற்றும் தோழமைகளே இது எனது புதிய முயற்சி உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இந்த கதையை தொடங்குகிறேன். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவது மற்றும் சினிமாவில் பார்க்கும் எல்லாம் கதையின் நாயகன் நாயகிக்காக பல முயற்சிகள் செய்து பிரச்சனைகளை கலைந்து இறுதியில் நாயகியை கைபிடிப்பாா் ஆனால் எனது கதையில் கொஞ்சம் மாற்றம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த இருவரின் காதல் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்துவிடுகிறது தன் காதலை மறக்க முடியாமல் நமது கதையின் நாயகி என்ன செய்கிறாள் எவ்வாறு பிரச்சனைகளை சரிசெய்து தன் காதலனை கரம் பிடிக்கின்றாள் அல்லது அவர்கள் காதல் என்னவாயிற்று என்பதே இக்கதை.
சொல்லடி சிவசக்தி!(முடிவுற்றது) на thamizhmoni
thamizhmoni
  • WpView
    Прочтений 33,841
  • WpVote
    Голосов 282
  • WpPart
    Частей 4
காற்றாய் சூழ்ந்திருக்கிறாய் ... காண முடியவில்லையே.. வாசமாய் நுகர்கிறேன்... வழித்தடம் தெரியவில்லையே... நீங்கள் பார்த்திராத படித்திராத புதுமையான கதை அல்ல.. இதுவும் பல்வேறு காதல் கதைகளில் ஒன்றே... பின் என்ன புதுமை? என் எழுத்தின் நடையும் கதையின் ஓட்டமுமே.. முதல் அத்தியாயத்தை படித்து பிடித்தால் தொடர்ந்து வாருங்கள்...
♥பிரிந்தமனம் சேருமே!♥(முடிவுற்றது) на meeththira
meeththira
  • WpView
    Прочтений 86,100
  • WpVote
    Голосов 1,387
  • WpPart
    Частей 12
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......
வல்லமை தாராயோ.. на jamunaguru
jamunaguru
  • WpView
    Прочтений 99,813
  • WpVote
    Голосов 4,274
  • WpPart
    Частей 26
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
உதிரிப்பூக்கள் на jamunaguru
jamunaguru
  • WpView
    Прочтений 5,997
  • WpVote
    Голосов 253
  • WpPart
    Частей 25
கிழித்தெறியப்படாத சில கிறுக்கல்கள்..
 நெஞ்சமெல்லாம் காதல் (Completed) на tharakannan
tharakannan
  • WpView
    Прочтений 337,506
  • WpVote
    Голосов 12,682
  • WpPart
    Частей 43
Rank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்து தவிக்கும் ஒருத்தி ...... காதலனுக்காக தன் காதலை இழந்த ஒருத்தி ...
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) на nihaamir
nihaamir
  • WpView
    Прочтений 120,859
  • WpVote
    Голосов 3,153
  • WpPart
    Частей 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
உன் விழியில்... на PriyaRajan012345
PriyaRajan012345
  • WpView
    Прочтений 253,581
  • WpVote
    Голосов 9,568
  • WpPart
    Частей 44
சொல்ல முடியாத காதல்கதை...