ShaaraSweety2000
- Reads 1,016
- Votes 73
- Parts 18
ஹாய் ஃப்ரென்ஸ்
" சில்லென்னு ஒரு காதல்"
இது என் முதல் கதை
கதை எழுத வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இக்கதையை நான் இத் தளத்தில் எழுதி பதிவிடுகின்றேன். கதையில் குறை நிறை மற்றும் தவறுகள், எழுத்துபிழைகள் இருந்தால் மன்னித்து ,
அத்துடன் உங்கள் ஆதரவையும், கருத்துக்களையும் தருமாரு வேண்டிக்கொள்கிறேன்..