தன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்.....
அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்......
அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....
சுருக்கம்:
இது ADI காட்டில் 🌳 தொடங்கப்பட்டது
இந்த கதை பாத்திரங்களில்
1) முதல் மனைவி
2) அப்பா
3) முதல் மகன்
4) இரண்டாவது மகன்
5) இரண்டாவது மனைவி
6) டாக்டர்
எச்சரிக்கை:
இந்த கதை என் சொந்த படைப்பு மூளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. வலுவான மொழி.
இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதையில் நாயகி பிறந்தது முதல் கண் பார்வை இல்லாதவள் ஆனால் அதை ஒரு குறையாக கருதாமல் சாதாரண மனிதர்களைப் போல தன் வாழ்க்கையை வாழ்ந்து சாதிப்பவள். அவர் கண்பார்வை இல்லாதவள் என்று தெரியாமலேயே நாயகன் அவளை திருமணம் செய்கிறான் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறான் நாயகன். ஒரு சில நல்ல உள்ளங்களால் அவளுக்கு பார்வை கிடைக்கிறது. அதன் பிறகு அவள் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சமூகத்தை அவள் பார்க்கும் பார்வை தன் வாழ்வில் அவள் சந்தித்த கஷ்டங்களை எவ்வாறு எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்று நாயகனுடன் இணைகிறாள். அவளுடைய வாழ்க்கை கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் கொஞ்சம் அவருடைய மனதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
இதுவரை எனக்குத் தந்த ஆ
Higest Ranking
#26 tamil
#57 romance
#79 காதல்
#42 தமிழ்
#35 குடும்பம்
#11 உறவு
#14 affection
#14 நாவல்
#4 புரிதல்
உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்தளம். ஆனால் வாழ்வின் நீண்ட தூரப் பயணத்திற்கு காதலோடு புரிதலும் தேவை. இன்றைய உலகில் பல பந்தங்கள் அர்த்தங்களற்று உடைகின்றன.
ஒரு பொருளை சந்தையில் வாங்குவதில் செலவிடும் நேரத்தில் சிறிதளவேனும் நம் உறவுகளை புரிந்துகொள்ள செலவிட்டால் வாழ்வு இன்னும் ரசனையோடு தெரியாதா?
அப்படி புரிதலின்றி தொடங்கி உணர்வுகளால் கலந்து இணைய முடியாது தவிக்கும் இரு உள்ளங்களின் அழகான காதல் கதை இது.