roobi7212's Reading List
60 stories
💞 உனக்கான என் அன்பு 💞   by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 130,403
  • WpVote
    Votes 8,685
  • WpPart
    Parts 45
??இது என் இரண்டாவது கதை,இரு வேறு துருவங்களுக்கு இடையே உருவாகும் இரு வேறு காதல் கதை ??
காதல் ♥️♥️♥️ (Completed) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 374,620
  • WpVote
    Votes 9,301
  • WpPart
    Parts 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
 நறுமுகை!! (முடிவுற்றது) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 382,971
  • WpVote
    Votes 16,166
  • WpPart
    Parts 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
[❌️கதை நீக்கப்பட்து❌️]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼 by ShruthyGayathryS
ShruthyGayathryS
  • WpView
    Reads 35,672
  • WpVote
    Votes 1,623
  • WpPart
    Parts 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
[On Hold] 💕கேளாமல் வந்தாயே...💕 by ShruthyGayathryS
ShruthyGayathryS
  • WpView
    Reads 429
  • WpVote
    Votes 12
  • WpPart
    Parts 3
💕எதிர்பாராமல் சேரும் பிரிந்த காதலர்களின் டாம் அண்ட் ஜெர்ரி லவ் ஸ்டோரி 'வித்' மகனுக்கும் தாயிற்க்குமான பாசப்போராட்டம்💕
[❌️கதை நீக்கப்பட்டது❌️]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞 by ShruthyGayathryS
ShruthyGayathryS
  • WpView
    Reads 29,568
  • WpVote
    Votes 929
  • WpPart
    Parts 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்தையால், காதலனை ஒதுக்கும் ஒருத்தி, அவளது நினைவிலே வாடும் ஒருவன். இணைவார்களா இவர்கள்??? நட்பினை இழந்தும், மனைவி துறந்தும்... காதல் கணவனை விலகி, மகனோடு வாழும்... இவர்களது காதல் மீண்டும் இணையுமா?💞