readerlove3000's Reading List
33 stories
விழியோரம் காதல�் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 190,174
  • WpVote
    Votes 6,831
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
லவ் ஸ்டோரிஸ் by nilavan2002
nilavan2002
  • WpView
    Reads 16,813
  • WpVote
    Votes 925
  • WpPart
    Parts 1
தமிழ் ரொமேன்டிக் கதைகள்
Black Rose | கறுப்பு ரோஜா by KadhalRasigan27
KadhalRasigan27
  • WpView
    Reads 177
  • WpVote
    Votes 5
  • WpPart
    Parts 4
குழப்பக் கோவைக்குள் ஒரு காதல் கதை ❤️
காதல் போராட்டம் by KadhalRasigan27
KadhalRasigan27
  • WpView
    Reads 1,287
  • WpVote
    Votes 12
  • WpPart
    Parts 5
18 வயதுக்கு மேற்பட்டோர் படித்து ரசிக்கவும்
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
hashasri
  • WpView
    Reads 379,456
  • WpVote
    Votes 760
  • WpPart
    Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
சின்னஞ்சிறு கிளியே... by yazhiniv
yazhiniv
  • WpView
    Reads 2,299
  • WpVote
    Votes 220
  • WpPart
    Parts 20
எனது சிறுகதைகளின் தொகுப்பு..
பக்கத்து வீட்டு வாண்டும் பாட்டியும்(சிறுகதை) by Jeya_Lakshmi
Jeya_Lakshmi
  • WpView
    Reads 49
  • WpVote
    Votes 12
  • WpPart
    Parts 1
குழந்தையின் குறும்பும், சுட்டித்தனமும் ஒரு பாட்டியின் பார்வையில்