FathiShaf6
part 1
தேகம் சிலிர்க்கும் காற்றோடு சூரிய கதிர்கள் ஒளிந்து கொள்ளும் அந்த வேலை பெண்களின் வாழ்வில் நடந்த பேரதிர்ச்சி.....!!
ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது
அழைப்பில்......॥
இத்தனை நாள் எதற்காக காத்திருந்தீர்களோ
அந்த காத்திருப்பின் பலன் கிடைத்தது. என்ற ஒரு குரல் கேட்டது.
அவ்வளவு தான்.
மழை துள ி சேர்ந்து துடித்து எழும் நதி போல. மடைத்திறந்தது அவள் கருவிழி யின் ஓரம்.
✍️Cute_Shaf
Please support me ❤️ 🙏
அவள் யார்.....??