joonam_writes
~ TANGLISH STORY ~
திருமண அழைப்பிதழ்❤
நமது ஆல வயல் திரு. மாணிக்கம் - திருமதி. சுதா அவர்களின் செல்வ மகன் ~ அருள்மொழி ~ அவர்களுக்கும்,
தாமரை குளம் திரு. வேலன் - திருமதி. வள்ளி அவர்களின் செல்ல மகள் ~ வானதி ~ அவர்களுக்கும்
வருகின்ற மாசி மாதம் 3-ஆம் தேதி, வியாழக்கிழமை, காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் நமது ஊர் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
ஆகையால், ஊர் பொதுமக்கள், உற்றார் உறவினர்கள் அனைவரும் தவறாது வந்திருந்து மணமக்களை மனதார வாழ்த்தி, திருமண விருந்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
இரு வீட்டார் மற்றும் உறவினர்கள்
ஆல வயல் & தாமரை குளம்
🤍 Nenjam Ellam Kadhal 🤍
A cute, budding love story of a newly married Tamil couple, Arulmozhi, a village farmer, and Vaanathi, a simple housewife.
Set in a peaceful village, their journey is all about small moments, shy talks, light misunderstandings, and slowly growing love. There's no villain here, just life and its situations shaping their bond.
Soft, light-hearted, and easy-going... a simple story that feels warm and rea