thurayya_tooba
hii buddies
idhu ennoda first novel.so kandippa padichittu comments nd votes pannunga please.....ongalode comments thn.engalukku energy drink.....
அன்பு ஒன்று தான் உலகிலேயே விலை மதிப்பற்ற து .அதனால் தானோ என்னவோ இதயம் வரை ஊடுருவி தாக்குகிறது
நமக்கு தெரியாமல் நம்மை ஒருவர் நேசித்தாலும் அதை அறிந்த போது நம்மை அறியாமலே அவர் மீது நேசம் உண்டாகும் அது போல தான் நம் கதை
அவளை அறியாமலே நேசிக்கும் நம் நாயகன்...அறிந்த பின ் அவனை காணத் துடிக்கும் நம் நாயகி...
இவர்கள் இருவரும் இணைந்து வாழ்க்கை பயணத்தை தொடர்வார்களா??? :-)
இதனை அறிய .......வாருங்கள் நம்முடன் சேர்ந்து பயணிக்கலாம்.....:-*
*zahhaf *