MrCeylon
பழிவாங்கும் படலம்
பாரம்பரியமும் பாசமும் கொண்ட ஒரு ஈரானியக் குடும்பம், மூத்த தம்பியான குறைஷி, ஐரோப்பாவில் யூசுப் அப்துல்லா என்ற அந்நியனுடன் கொண்ட காதலால் சிதைகிறது. தம்பியை இழந்த ஆத்திரத்திலும், குடும்ப கௌரவம் சிதைந்த வேதனையிலும், மஷியர் ரஹீமி பழிவாங்கும் நோக்கில் பாரிஸ் வருகிறான்.
கடைசியில் மஷியர் தனது பழிவாங்கலை நிறைவேற்றுகிறானா? அல்லது பழிவாங்க வந்தவன் அந்த காதலின் வலையிலேயே விழுந்து, தன் தம்பியை மீட்கும் முயற்சியைக் கைவிடுகிறானா என்பதே கதை...
The Revenge
A traditional Iranian family, bound by love and honor, is torn apart when the elder son, Quraishi, falls in love with a stranger named Yusuf Abdullah during his time in Europe. Devastated by the loss of his brother and the disgrace brought upon his family's honor, Mashyar Rahimi travels to Paris with only one goal-to take revenge.
Will Mashyar succeed in carrying out his revenge? Or will he become trapped in the very love he came to destroy, abandoning his mission to bring his brother back?
By - MrCeylon