pounkumar_pk
அவனுக்கு வயது 24.. அவனை பொருத்த வரையில் கடவுள், பேய் இரண்டின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தான்.. நான் உழைக்கிறேன், உண்கிறேன்.. இதில் கடவுள் எங்கிருந்து வந்தார் என்பான்..
அன்று நண்பனுக்கு பிறந்தநாள ் விழா.. பார்ட்டி எல்லாம் முடிந்து வீடு திரும்ப மணி நள்ளிரவு 1 ஆனது.. இவனுக்கு குடிக்கும் பழக்கம் இல்லை.. அதனால் நண்பர்கள் வற்புறுத்தியும் குடிக்க வில்லை.. தனது ஹோண்டா பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான்..