ruqfahee
கவி : சிறுவயதில் இருந்தே ஒருவனை காதலித்தாள்.. அவனோ வேறொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டான்.. அவனின் நினைவுகளில் இருந்து வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறாள்...🥺
ரிஷி : தான் நேசித்த அனைவரையும் இழந்திருந்தான்.. கவிமீதும் நேசம் கொண்டிருந்தான்.. என்னவாகும்..? தன் காதலைக்கொண்டு அவளை மீட்டேடுப்பானா..? இல்லை நேசித்தவர்களை எல்லாம் இழந்ததுப் போல் இவளையும் இழப்பானா..?😒
If you are interested... Plz read the full story.. Also like, share, comment and follow... 🤗