Originally written by Jagadeesh J Follow him @ https://www.instagram.com/whereis.the.food/ கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. இது ஒரு கல்யாண கதை.. நிறைய காதல் கதைகள் படித்திருப்போம். காதலில் ஆரம்பித்து கல்யாணத்திலே சென்று முடியும். நான் சற்று வித்தியாசமாக கல்யாணத்தில் ஆரம்பித்து காதலில் முடியும் கதையை எழுதியிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள் :)All Rights Reserved